நகரசபை தவிசாளரின் விஷேட அதிகாரத்தின் கீழ் காத்தான்குடி விடுவிப்பு..!


எம் .ஜே பஸ்லின்

முடக்கப்பட்ட பத்து கிராம சேவகர் பிரிவுகளில் நான்கு வீதிகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளையும் நாளை காலை 6.00 மணிமுதல் விடுவிப்பதாகவும், 


தனக்கு வழங்கப்பட்ட விசேட அதிகாரத்தை பயன்படுத்த தடையாகவிருந்த சுகாதார பணிப்பாளர்களுக்கு எதிராக இன்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் தெரிவிப்பு.
Advertisement