ஓய்வுநிலை அதிபர் மகாதேவா மகேஸ்வரி காலமானார்

 


அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் ஜயா அவர்களின் பெரியம்மாவும் அக்கரைப்பற்று அம்பாரையில் வீதியில் வசித்த ஓய்வு பெற்ற அதிபருமான திருமதி மகாதேவா மகேஸ்வரி இறைபதமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியை நாளை(04) வியாழன் காலை 10 மணியளவில் இடம்பெறும்Advertisement