கவனயீர்ப்பு கல்லாறைக் கடக்கும் வேளையில்

 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தின் முதலாம் கட்டம் பொத்துவில்லில் தொடங்கி தாழங்குடா வரை முன்னெடுக்கப்பட்டது.

பெரிய கல்லாற்றை கடக்கும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளருமான கொளரவ ஹசன் அலியும் எம்மோடு இணைந்து கொண்டார்.Advertisement