பதவி வெற்றிடம்

 


Tamil - Download Here

19.02.2021ம் திகதி அரச  வர்த்தமானியில் அடங்கியுள்ள முக்கியமான வேலைவாய்ப்புக்களும், முக்கிய தகவல்களும்


01. அரசாங்க சேவை ஆணைக்குழு


இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் (சட்டம்) பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரல் -

2020


02. சமூக சேவைகள் திணைக்களம்


வாழ்க்கைத் தொழில் போதனாசிரியர் (தரம் III)


03. பல்கலைக்கழக வைத்தியசாலை


ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக வெற்றிடங்கள்


04. அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம்


1. அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாரா - வகுதி 2 அலுவலர் தொகுதியைச் சேர்ந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2020 (2021)


2. அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்பம் சாரா - வகுதி 2 அலுவலர் தொகுதியைச் சேர்ந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020 (2021)


05. நீதி அமைச்சின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III ஐச் சேர்ந்த தொழில்நுட்ப அலுவலர் (சிவில்) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் (திறந்த அடிப்படையில்) - 2021


06. திருத்தம் - இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப பிரிவு - 2 சேவைத் தரத்தின் புகையிரத தொழில்நுட்ப முகாமைத்துவ உதவி இயந்திர மற்றும் புகையிரத தொழில்நுட்ப

முகாமைத்துவ உதவி மின்னியலாளர் பதவிகளின் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை - 2021
Advertisement