விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


*01. முகாமைத்துவ உதவியாளர்கள் - Management Assistant (Non-Technical)*

(16 வெற்றிடங்கள்)


*#தகைமைகள்*

✅ க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் / தமிழ், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்

✅ க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி

✅ வயதெல்லை : 18-45


*02. சட்ட அதிகாரிகள் - Legal Officers*

(9 வெற்றிடங்கள்)


*#தகைமைகள்*

✅ உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியபிரமாணம் செய்திருத்தல்.

✅ வயதெல்லை : 28-45


*3. கணணி தொழில்நுட்ப உதவியாளர் -Computer Technical Assistant*

(1 வெற்றிடம்)


✅ க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் / தமிழ், கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்

✅ க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி

✅ கணினித் துறையில் NVQ Level 5 தகைமை பெற்றிருத்தல்

✅ வயதெல்லை : 18-45


🌐 *முழுமையான விபரங்களுக்கு* - http://bit.ly/2YKKehn


*விண்ணப்ப முடிவுத் திகதி: 10.02.2021*


*விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி*


தவிசாளர்,

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு,

உயர்நீதிமன்ற கட்டிடடத் தொகுதி,

புதுக்கடை,

கொழும்பு - 12

Advertisement