பிரதிப் பணிப்பாளருக்கு,பிறை எப்.எம் வாழ்த்துக்கள்


இலங்கை வானொலி ( Pirai F.M) பிரதிப்பணிப்பாளராகபதவியுயர்வு பெற்ற மருதமுனையைச் சேர்ந்த பசிர் அப்துல் கையும் நேற்று வியாழக்கிழமை (04-02-2021) பிறை எப். எம் குழாமினால், கௌரவிக்கப்பட்டார்.

அக்கரைப்பற்று Mango Garden வளாகத்தில் பிறை வானொலி வர்த்தக முகாமையாளர் சிரேஷ்ர ஒலிபரப்பாளர் கவிஞர் Poet S Rafeekஅவர்களின் தலைமையில் பிறை எம் அதிகாரிகளால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.Advertisement