சாய்ந்தமருது பள்ளிவாயில் தலைவர் ஹனிபா சேர் மறைவு


 சாய்ந்தமருது மாளிகைக்காடு முகைதீன் ஜும்மாப்பள்ளிவாசல் தலைவருமான வை.எம்.ஹனீபா சேர் இன்று மீளா பயணத்தில் நம் முன்னோர்களோடு இணைந்துகொண்டார்.

இன்னாலில்லாஹி வயின்ன இலைஹி இராஜியூன்