SLvWI இலங்கை அணி விபரம்


 


இலங்கை,மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இலங்கை அணி விபரங்கள் வெளியாகின.

இலங்கை,மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி..! நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பு.

#SLvWI
Cricket bat and ball