தலைமன்னார் விபத்து – குருதிக்கொடை வழங்க முன்வருமாறு கோரிக்கை!


தலைமன்னாரில்,தொடருந்து ஒன்றுடன், தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார் , 24 பேர் காயமடைந்தனர் 

தலைமன்னார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான குருதி பற்றாக்குறை மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்றது - மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.