#covid19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 532 March 17, 2021 Follow @Ceylon24 நேற்றைய தினம் (16) நாட்டில் மேலும் 02 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.இதற்கமைய, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.#. Advertisement corona, Slider
Post a Comment
Post a Comment