பதவி வெற்றிடங்கள்; தேசிய மாணவச் சிப்பாய் (National Cadet Corps)

 


தேசிய மாணவச் சிப்பாய் (National Cadet Corps) படையணியில் இணைவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இலங்கை அதிபர், ஆசிரியர், கல்வியலாளர் சேவையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

cadet.gov.lk