நுரைச்சோலை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு வெளியே இராணுவச் சிப்பாய் மரணம்

விடுமுறைக்குச் சென்று, திகாமடுல்ல நரைச்சோலை தனிமைப்படுத்தல்
நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த  இருந்த இராணுவச் சிப்பாய் திடீர் மரணம் அடைந்துள்ளார். 

குறித்த தனிமைப் படுத்தல் நிலையத்தில் இருந்து சுமார் 100  மீற்றறர் வெளியில் உள்ள இடத்தில் காலில் காயங்களுடன் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்தாக.. அக்கரைப்பற்று பொலிசார் கௌரவ நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.


இன்ற மாலை அக்கரைப்பற்று பதில் நீதிபதியும், மரண விசாரணைண அதிகாரியுமான கே.சமீம் மரண விசாரணைகளை  நடத்தினார். 28 வயது நிரம்பிய இவரது சடலம் தற்சமயம் அக்கரைப்பறற்ற ஆதார வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.