குமார் சங்கக்கார வர்ணனையாளராக செயல்பட உள்ளார்


 


இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார வர்ணனையாளராக செயல்பட உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

#KumarSangakkara