சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சஜீவ வீரகோன்


 


இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட சஜீவ வீரகோன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 

192  முதல்தர போட்டிகளில் 816 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

#SrilankaCricket