முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி விரைவில்முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்தாமல், எளிமையாக ஆளுநர் மாளிகையிலேயே நடத்த முடிவுசெய்திருப்பதாகவும் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படுமென்றும் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.