#lka கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 696


 


மேலும் 09 கொரோனா மரணங்கள் இன்று (02) உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.