வீட்டிலேயேவைத்து பராமரித்தல்


 


கொவிட் 19 தொற்றுறுதியான போதிலும் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டாதவர்களை வீட்டிலேயேவைத்து  பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .ஆரம்ப சுகாதார சேவைகள் ,தொற்றுநோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.