அசாத் சாலி, தேசிய வைத்தியசாலையில் அனுமதிகுற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.