ஈழத்தின் முக்கிய எழுத்தாளரும் கவிஞருமான மு,பஷீர் காலமானார்


 


ஈழத்தின்  முக்கிய எழுத்தாளரும் கவிஞருமான மு,பஷீர் 

  தனது 78வது வயதில் இன்று(28.05.2021)  காலமானார்.. இச்செய்தியினை நண்பர் நிலாம் அறிவித்தார்,நீண்ட காலமாக நோய்  வாய்ப்பட்டு இருந்த நண்பர் பஷீர் அவர்கள் இந்த நாட்டின் சிறந்த சிறுககையாளர்.  புதுக்விதையாளர். முற்போக்கு இயக்கத்தாலும் மல்லிகையாலும் வளர்ந்தவர். பல சிறுகதைத் தொகுப்புகளை தந்தவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அஸர் தொழுகைக்குப் பின், அவரது ஊரான  கல்லொழுவை ஜூம்ஆ  பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும்.