விளக்க மறியலில் #மொரட்டுவ மேயர்


 


தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுக்கு இடையூறு விளைவித்த மொரட்டுவ மேயர் சமன்லாலுக்கு ஜூன் 11 வரை விளக்கமறியல் - மொரட்டுவ நீதவான் உத்தரவு