அட்டாளைச்சேனை பிரதேச சபையால் விடுக்கப்படும் அறிவித்தல்.....!!!


 


அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் மரக்கறி விற்பனையில் ஈடுபடுவோர், பின்வரும் விலை ஒழுங்குகளின் பிரகாரம் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
01. மிளகாய் 500g - 120.00
02. கறிமிளகாய் 500g - 200.00
03. பீ வெங்காயம் 500g - 60.00
04. தக்காளி 500g - 50.00
05. கரட் 500g - 110.00
06. போஞ்சி 500g - 100.00
07. லீக்ஸ் 500g - 90.00
08. பீற்றூட் 500g - 80.00
09. உருளைக்கிழங்கு 500g - 100.00
10. கத்தரிக்காய் 500g - 90.00
11. வெண்டிக்காய் 500g - 25.00
12. சுரக்காய் 500g - 20.00
13. கோவா 500g - 100.00
14. கெயார் 500g - 100.00
15. வெள்ளப்பூடு 500g - 200.00
16. பழப்புளி 500g - 140.00
மேற்குறித்த விலைகளைவிட அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டால், அதுபற்றி உடன் எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏ.எல். அமானுல்லாஹ்,
தவிசாளர்,
பிரதேச சபை,
அட்டாளைச்சேனை.
0771261936