குறைந்த நாட்களில்,கூடுதலான தடுப்பூசியினை வழங்க நடவடிக்கை


 


யாழில் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் @RajapaksaNamal அறிவுறுத்தல்