பென் ஸ்டோக்ஸ், தற்காலிகமாக ஓய்வு


 


அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

விரல் காயத்தில் இருந்து மீளவும், மனரீதியாக புத்துணர்ச்சி பெறவும் எல்லாவகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளா