சாய்ந்தமருது அசாப், விபத்தில் உயிரிழப்பு


 

சாய்ந்தமருது சகோதரர் அசாப் Mortars வாகான விபத்தில் வலத்தாப் பிட்டியில் வைத்து  சிக்கினார்.

அம்பாரை வைத்தியசாலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

இன்னாலியிலாஹி வயின்னாயிலஹி ராஜ்ஊன் 

அன்னாரின் ஜனாசா அம்பாரை வைத்திய சாலையில் உள்ளதாக செய்தி