சவூதி அரேபியாவின் தடை விலக்கப்படுகின்றது


 


சவூதி அரேபியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை (ஆகஸ்ட் 01 ) முதல் விலக்கப்படுகிறது.