#அக்கரைப்பற்றில் தொலைத் தொடர்பு கோபுரம்வீழ்ந்தது.


 
(றிஸ்வான் சாலிஹூ)

#அக்கரைப்பற்றில் தொலைத் தொடர்பு கோபுரம் வீழ்ந்தது....

அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி டீன்ஸ் வீதி, அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கோபுரம் தற்போது பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக முறிந்து பக்கத்தில் உள்ள வீட்டில் விழுந்தது.
வீட்டின் முன் பகுதி சேதமாகி உள்ளதோடு, வீட்டில் உள்ளவர்கள் தெய்வீனமாக ஆபத்து எதுவுல்லாமல் உள்ளார்கள்.
இதை இங்கு நிர்மாணிக்க அனுமதி வழங்கியவர்கள் என்ன கூறப் போகின்றீர்கள்??
தங்களுக்கு பணம் வேண்டும் என்பதற்காக இதை இங்கே அமைக்க அனுமதி வழங்கியவர்களே!!! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...
குறிப்பு - இந்த கோபுரம் அமைக்கும் போது இந்த பகுதி மக்களின் விருப்பமில்லாமல் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.