குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் இதர கொடுப்பனவுகளைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு  -வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.