பராலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றார்-சம்பத் பண்டார


 


டோக்கியோ #பாராலிம்பிக் போட்டிகளில், வில்வித்தை விளையாட்டில் பங்குபெறும் சம்பத் பண்டார அவர்களுக்கு வாழ்த்துக்கள்.டோக்கியோ #பராஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F44 மற்றும் F64 போட்டிகளினூடாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சமித துலான் மற்றும் சம்பத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.