தேசிய பரா போட்டியில்3 தங்கப் பதக்கங்களை வென்ற அனீக் அஹமட் மறைவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதிய காத்தான்குடி-06, ஹொஸ்ட்டல் வீதியைச் சேர்ந்த, தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற சாதணை வீரர் அனீக் அஹமட் (வயது 21) சற்றுமுன்னர் தனது வீட்டில் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.