பிரிட்டன் பிரதமரின் தாயார் மறைவுபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் காலமானார்,தனது 79 வது வயதில் சொரியட் ஜோன்சன் காலமாகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.