மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா


 


அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்பதற்காக மஹிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா