40ம் கட்டையில் கெப் ரக வாகனம் மின் கம்பத்தில் மோதியதுஅக்கரைப்பற்று பொத்துவில். வீதி 40 ம் கட்டையில் டபுள் கெப் ரக வாகனம் மின் கம்பத்தில் மோதியது. இதனால்.அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிராந்தியங்களில் இன்று மாலை 4 மணியளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டது.தற்போது அது சீர் செய்யப்பட்டு, மீண்டும் மின்சாரம் வழங்க்கப்பட்டுள்ளது.