மஹ்மூத் பாலிகா பெண்கள் பாடசாலையின் ஊழியரான, வஹாப் மறைவு
 


ஒலுவிலைச் சேர்ந்த B.அப்துல் வஹாப் காலமானார். (20.05.2023) இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். 

அன்னார் முன்னாள் மருதமுனை அல் மனார் தேசிய பாடசாலை ஊழியரும் தற்போதய மஹ்மூத் பாலிகா பெண்கள் பாடசாலையின் ஊழியருமாவார். 

#நல்லடக்கம் மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஒலுவில் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.