கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர், மறைவு மரண அறிவித்தல்


கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் சரவணமுத்து நேசராசா இறைவனின் அழைப்பை ஏற்று இறைபதம் அடைந்தார்.


அன்னாரின் ஆத்மா சாந்தயடைய இறைவனை பிராத்திக்கிறோம்.