குருக்கள்மடத்தில்,வாகன விபத்து

 மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகன விபத்து....


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேராக மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது ...