கிராம சேவகர் போட்டிப் பரீட்சை -மாதிரி வினாத்தாள்கிராம சேவகர் போட்டிப் பரீட்சை 2023.12.02 ந் திகதி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறுகின்றது. அதற்கான, பரீட்சை எழுதுவதற்பான அனுமதி அட்டைகள், தபாலில் சேர்கப்பட்டுள்ளன. .இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள்  பரீட்சைத் திணைக்கள இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.https://apps.exams.gov.lk/individuals