பதவி உயர்வு

கிழக்கு மாகாண ஆணையாளராக பதவி உயர்வு
***************************************
அம்பாரை மாவட்ட கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக (Assistant Director of Rural Industrial Department - Ampara District -EP) ஆறு வருட காலமாக கடமையாற்றி வந்த இறக்காமத்தைச் சேர்ந்த திருமதி றிஸ்வானி றிபாஸ் (இலங்கை நிருவாக சேவை - SLAS) அவர்கள்,கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக (Provincial Commissioner of Department of Probation and Child Care)  அண்யைமில் பதவி உயர்வு பெற்று கடமையை பொறுப்பேற்றுள்ளார்.


--- Advertisment ---