கல்முனையில் BCAS EXPO கண்காட்சி வேர் விட்டது


#FarookShihaan.
இலங்கையின் உயர் கல்வித்துறையின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான BCAS நிறுவனத்தின் கல்விக் கண்காட்சி இன்று காலை BCAS கல்முனைக் கிளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், முத்து பண்டா பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக  பல்கலைக் கழக் மானிய ஆணைக் குழுவின் முன்னாள் தவிசாளரும், ஓய்வு நிலைப் பேராசிரியர் கிசானிகா ஹிரும்புரேகம அவர்கள் கலந்து கொண்டார்.


 BCAS கல்முனை வளாகத்தின் 5வது வருடத்தை குறிக்கும் விதமாக அமைந்த இக் கண்காட்சியினை முகாமையாளர் ஹமீற் அலியின் நெறிப்படுததிலில் இக் கண்காட்சியினை ஏராளமான கல்லுாரி மாணவ மணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
--- Advertisment ---