அக்கரைப்பற்று #அஷாரின் ஜனாசா நல்லடக்கம் ஜும்ஆ தொழுகையின் பின்னர்

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
கொழும்பில் மரணமடைந்த அக்கரைப்பற்று யூனியன் வீதியைச்சேர்ந்தவரும் களுபோவிலையை வசிப்பிடமாகவும் கொண்ட #அஷார் அவர்களின் ஜனாஸா தற்போது அவருடைய சகோதரியின் அக்கரைப்பற்றில் அவரது சகோதரியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மர்ஹீம்  அசார் 
ஆதம்லெவ்லை மரைக்காயரின் மகனும்
இவர் ரஹீம் (sun pharmacy)
அமீன், நிசா ரீச்சர், அய்பா, சிறீன் ஆகியோர்களது சகோதரரும்
றஸாக்சேர் (சித்திரம்)
மர்ஹூம் தாஜூர்,
செய்னுடீன் (Rtd.bank officer)
பௌஸர் சேர் (sun pharmacy)
பாயிஸ் ஆகியோரின் மைத்துனரும், அஷான், ஹஸ்பி, அஸ்கி ஆகியோர்களின் மாமாவும் ஆவார்.


இவரது ஜனாசாத் தொழுகை அக்கரைப்பற்று நுாறானியா பள்ளிவாயலில் நடத்தப்பட்டு, நல்லடக்கம் தைக்கா மையவாடியில் இடம்பெறும்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


--- Advertisment ---