ஜனாஸா அறிவித்தல் :- ☪☪☪☪☪☪☪☪☪☪


#அக்கரைப்பற்று #யூனியன் வீதியைச்சேர்ந்தவரும் #களுபோவிலையை #வசிப்பிடமாகவும் கொண்ட #அஷார் இன்று காலமானார்
இவர
ரஹீம் ,அமீன் ,நிசா ரீச்சரின் சகோதரரும்
றஸாக்சேர் (சித்திரம்)
மர்ஹூம் தாஜூர் பிரதர்
செய்னுடீன் (ret.bank off)
பௌஸர் சேர் (sun pharmacy)
பாயிஸ்
ஆகியோரின் மைத்துனரும் ஆவார்