வளி #தீழ்ப்படைதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?




AQI(Air quality Index) வாசிப்பு 173 .
இலங்கையில் முதல் தடவையாக வளி ஆபத்தான அளவில் மாசடைத்துள்ளது .இலங்கையின் அமெரிக்க தூதரகம் கொழும்பு நகரின் வளி தீங்கு பயக்க கூடிய அளவிற்கு மாசடைந்துள்ளதாக அறிவித்துள்ளது .நாட்டின் பல பிரதேசங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிந்தி கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாம் என்ன செய்ய வேண்டும்.
01.வளிமண்டல திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.
02.சகல நகர்களிற்கும் அத்தியவசிய தேவைக்கு அல்லாமல் தவிர்க்கவும்.
03.பாடசாலைகளில் பிள்ளைகளை பாதுகாப்பாக வைக்கவும் .தொடர்ந்து AQI மோசமானால் தற்காலிகமாக பாடசாலைகளை மூடி விடுவது நல்லது
04.5 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் விடயத்தில் கூடுதல் கவனம் தேவை ,அவர்களை நிலமை சீராகும் வரை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதை தவிர்க்கவும்.
05.வியாபார பொருட்களை பாதுகாப்பாக மூடி வைக்கவும் அவை மங்கலடையலாம்
.
06.அரசு உடன் தனியார் வாகனங்களை பிரதான நகர்களில் தடை செய்ய வேண்டும்
07.கூடுதலான அளவு நீர் அருந்தவும்.
08.சுவாச சிக்கல்கள் ஏற்பட்டால் உடன் வைத்துயரை நாடவும்.
#ஏற்பட #முடியுமான #பதிப்புகள்.
01.சுவாசத் தொகுதி பாதிப்படையும் .
02..கண்னில் எரிவு ஏற்படும்.
03.நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
04.மூச்சு திணறல் (மகிவும் மோசமடையும் போது )
1952 ஆம் ஆண்டு லண்டன் Smog இல் 4000 பேர் உயிரிழந்தை மறந்து விடாத்தீர்கள் உங்கள் பிள்ளைகள் ,உறவுகள் நண்பர்களை அறிவூட்டவும் .
எம் .என் முஹம்மத்
ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம்)