மலையக பகுதியில்

(க.கிஷாந்தன்)
மலையக பகுதியில் சூரிய கிரணத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டமையை காணக்கூடியதாக இருந்தது.
இவ்வேளையில் காலை 09.35 மணியளவில் அட்டன் நகரம் உட்பட பல பகுதியில் சற்று இருள் சூழ்ந்த நிலையில் இருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் சூரியனின் ஒரு பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதாக பார்வையிட்ட மக்கள் தெரிவித்தனர்.


Advertisement