அக்கரைப்பற்றில், #சூரிய கிரகணத் தொழுகை


இன்றைய தினத்தில் இடம்பெறும்,சூரியகிரகணத்தை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் பள்ளிவாயல்களில் சூரியகிரகணத் தொழுகை (ஸலாத்துல் ஜாமிஆ),மற்றும் இது தொடரபான சன்மார்க்க உபந்நியாசங்கள் ஆகியவை இடம் பெற்றது.


































அதனடிப்படையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற  சூரியகிரகணத் தொழுகைa,மற்றும் பிரார்த்தனைகளின்  பின்பு சலாம் சொல்லிக் கொள்ளும் வேளை இது.