அக்கரைப்பற்று #FBC இனது பரிசு மழை




உலகத் தரம் வாய்ந்த பொருட்களை மிகக் குறைந்த விலையில் வழங்கி அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்திருக்கும் #FBC நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரந்து வருகின்றது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு மேலதிகாமாக, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல பொருட்களும் ஒரே கூரையின் கீழ் நவீன தரத்துடன் வழங்குவதில் #FBC முகாமைத்துவப் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் றியாட்  தொழிற்படுகின்றார்.

கிழக்கிலங்கையில் எங்குமே கிடைக்காத மிகக் குறைந்த விலையில் பாசாலை மாணவர்களுக்கான சகல உபகரணங்களும் வினியோகிக்கப்படுகின்றன.

இதேவேளை இன்றைய தினம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட FBC யின் Facebook நண்பர்களுக்கு பரிசில்கள் அதன் நிருவாகத்தினரால் அக்கரைப்பற்று #FBC இல் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.