அக்கரைப்பற்று 01 ஐஸ்மில் வீதி #றகுமாபீவி காலமானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
ஆனையர் என்று அழைக்கப்படும் மர்ஹூம்.ஆதம்லெப்பை அவர்களின் மனைவியான அன்னார்
அன்வர் சாதாத்(கணக்காளர்) அவர்களது தாயாரும்
STN Basheer அவர்களின் மாமியாவும்
ABHA Computer சுபைதீன் மாஸ்டர் அவர்களது சகோதரியும் ஆவார்
அன்னாரது ஜனாசா தொழுகை மஃரிப் தொழுகையுடன் அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயலில் நடைபெற்று பதுர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


Post a Comment
Post a Comment