உப பொலிஸ் பரிசோதகர் (SUB INSPECTOR OF POLICE (NORMAL) பதவி வெற்றிடங்கள்

இலங்கைப் பொலிஸில் பயிலுனர் உப பொலிஸ் பரிசோதகர் (SUB INSPECTOR OF POLICE (NORMAL) பதவிக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன

தேவையான அடிப்படைத் தகைமைகள்

01. வயதெல்லை : 18 - 28

02. கல்வித் தகைமைகள்.-

1. க.பொ.த. (சா. தர.) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய்மொழி உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்திகளுடன்
ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அத்துடன்

2.  க. பொ. த. (உ. தர.) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

03. பௌதீகத் தகைமைகள்
 :
1. உயரம் : 05 அடி 06 அங்குலம் (ஆகக் குறைந்தது)
2. மார்பு : 32 அங்குலம் ஆகக் குறைந்தது. (மூச்சுவிட்ட நிலையில்)

📌 முழுமையான விபரங்களுக்கு - 17/01/2020 வர்த்தமானி

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 17.02.2020


Advertisement