ஜனாஸா அறிவித்தல்


அக்கரைப்பற்று 05ஆம் குறிச்சி புதுப்பள்ளி பின் வீதியைச் சேர்ந்த முஹம்மத் முஹைதீன் (மான் பீடி) என்பவர் இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
அன்னார் சுறோஜா, ஜுனூறா, நளீமா, நபீர், நளீம், நளீபா, சவாஹிர் மாஸ்டர், நஜீமா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக.


Advertisement