பொது ஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக முறையீடு

விசேட அதிரடிப்படையினரெனக் கூறிக்கொண்டு, இளைஞர் ஒருவரைக் கடத்தித் தாக்கியமைத் தொடர்பில் இரத்தினபுரியைச் சேர்ந்த பெர்து ஜன பெரமுன
@PodujanaParty உறுப்பினர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.


Advertisement