”வார்த்தைகளால் விவரிக்க முடியாது,உணர்வுகளை

”இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: உலகின் சிறந்த விருதை தனதாக்கிக் கொண்ட சச்சின் டென்டுல்கர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய முன்னாள் அணித் தலைவர் ஸ்ரிவ் வோ லாரியஸ் விருதினை சச்சினுக்கு வழங்கினார்.


Advertisement