தற்போது, யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில்



யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவத்தைக் கண்டித்து தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெறுகின்றது.